விளம்பரத்திற்கு போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராய்க்கே இவ்வளவு தான் சம்பளமா..
மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இப்படத்திற்கு பாலிவுட் பக்கம் கவனத்தை செலுத்தி துவங்கி பல படங்களில் நடித்து வந்தார்.
ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் என குறைந்த படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இருந்தாலும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்க இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது முன்னணி நட்சத்திரமாக இருக்கும் ஐஸ்வர்யா ராய், நடிக்க வருவதற்கு முன், தனது 18 வயதில் மாடலிங் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு விளம்பரத்தில் நடிக்க ரூ. 1,500 சம்பளமாக வாங்கியுள்ளாராம் நடிகை ஐஸ்வர்யா ராய்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.