சிவப்பு நிற உடையில் அப்படியொரு கிளாமர் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..இதோ புகைப்படம்

Aishwarya Rajesh Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Sep 08, 2023 04:00 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் தி கிரேட் இந்தியன் கிட்சன், ரன் பேபி ரன், ஃபர்ஹானா, சொப்பன சுந்தரி போன்ற படங்கள் வெளியானது. இந்த மூன்று படங்களும் மோசமான விமர்சனமே பெற்றது.

சிவப்பு நிற உடையில் அப்படியொரு கிளாமர் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..இதோ புகைப்படம் | Aishwarya Rajesh Latest Photo

எதிர்நீச்சல் சீரியல் நடிகர் மாரிமுத்து மரணம்!..ரசிகர்கள் அதிர்ச்சி.. காரணம் என்ன தெரியுமா?

எதிர்நீச்சல் சீரியல் நடிகர் மாரிமுத்து மரணம்!..ரசிகர்கள் அதிர்ச்சி.. காரணம் என்ன தெரியுமா?

சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது சிவப்பு நிற உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.   

இதோ அந்த புகைப்படம்