இப்படியும் ஒரு கவர்ச்சி!! இதுவரை இல்லாத கவர்ச்சிக்கு மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்..

Aishwarya Rajesh
By Edward Sep 23, 2023 02:00 PM GMT
Report

பசங்க படத்தின் மூலம் தேசிய விருது நடிகையாக பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து வந்தார்.

இதற்கிடையில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்தும் வந்தார்.

சமீபத்தில் அவர் சோலோவாக நடித்த படம் ஏதும் பெரியளவில் வெற்றிபெறவில்லை என்பதற்காக கிளாமர் ரூட்டுக்கு மாறினார்.

தற்போது கிளமரில் இதுவரை இல்லாத அளவிற்கு போஸ் கொடுத்து ஆளே மாறியபடி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.