மயக்கும் காந்தப்பார்வை!! வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் நியூ போட்டோஷூட்..
தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி படத்தின் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகி காக்கா முட்டை படத்தில் சிறப்பாக நடித்து தேசிய விருது வாங்கிய நடிகையாக பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
இப்படத்தினை தொடர்ந்து குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து கிராமத்து லுக்கில் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்யும் நயன் தாரா பாணியில் படங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார்.
சமீபத்தில் இயக்குனர் எஸ் ஜி சார்லஸ் இயக்கத்தில் சொப்பன சுந்தரி என்ற படம் உட்பட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இடையில் கிளாமர் லுக்கிற்கு மாறி போட்டோஷூட் எடுத்தும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது கிளாமர் லுக்கில் காந்தப்பார்வையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.