என் அண்ணன் என்னிடம் இதை கேட்க தயங்குவான்.. ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்
Aishwarya Rajesh
Actors
Tamil Actors
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பவர்களில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
சமீபத்தில் இவர் நடிப்பில் பர்ஹானா திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு எதிர்ப்பும் மோசமான விமர்சனமே வந்தது.

சிறுமியாக இருக்கும் போது நண்பர் வீட்டிற்கு சென்றேன்,அது தற்செயலாக நடந்தது ..வெளிப்படையாக கூறிய தமன்னா
இந்நிலையில் பேட்டியில் கலந்துகொண்ட பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், அவருடைய அண்ணன் மணிகண்டன் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில் "நான் நிறைய சம்பாதிக்கிறேன், சினிமாவில் இருக்கிறேன் என்பதால் என்னிடம் இந்த ஒரு உதவியையும் என்னுடைய அண்ணன் எதிர்பார்க்கமாட்டார். என்னிடம் இருந்து 10,000 ரூபாய் பணம் கேட்கக்கூட தயங்குவார், கூச்சப்படுவார் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.