சிறுமியாக இருக்கும் போது நண்பர் வீட்டிற்கு சென்றேன்,அது தற்செயலாக நடந்தது ..வெளிப்படையாக கூறிய தமன்னா
கடந்த 2006 -ம் ஆண்டு வெளியான கேடி என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் தான் நடிகை தமன்னா. இப்படத்தை அடுத்த இவர் வரிசையாக முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார்.
தற்போது தமன்னாவிற்கு தென்னிந்திய சினிமாவில் வாய்ப்பு குறைவாக இருப்பதால் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட தமன்னாவிடம், பள்ளிப்பருவத்தில் ப்ளூ பிலிம் பார்த்து இருக்கீங்களா? என்று கேட்டார். அதற்கு பதில் அளித்து நடிகை தமன்னா , ஒருமுறை தவறுதலாக அந்த படத்தை பார்க்க நேர்ந்தது. என்னுடைய நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன்.
அப்போது அங்கு இருந்த CD-யை எடுத்து போட்டோம். அந்த படம் ஒளிபரப்பானது. உண்மையில் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் பார்க்கவில்லை என்று தமன்னா கூறியுள்ளார்.
You May Like This Video