இது எனக்கு ஊரிப்போனது தான்!! தனுஷை பிரிந்து ஒரு வருடமாகியும் அதை தொடரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..

Aishwarya Rajinikanth Gossip Today
By Edward Jan 12, 2023 03:45 PM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக வளர்ந்து பாலிவுட், ஹாலிவுட் வரை சென்ற நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். தற்போது வாத்தி, கேப்டன் மில்லர் உட்பட பல படங்களில் கமிட்டாகி 2025 வரையிம் கால்ஷீட்டை மிஸியாக வைத்து வருகிறார்.

இந்நிலையில் தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை கடந்த ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி இருவரும் பிரிவதாக கூறி அறிக்கை வெளியிட்டு ஷாக் கொடுத்தனர்.

இது எனக்கு ஊரிப்போனது தான்!! தனுஷை பிரிந்து ஒரு வருடமாகியும் அதை தொடரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. | Aishwarya Rajinikanth Didnt Stop Her Secret Post

இரு பிள்ளைகளுக்காக இன்னும் விவாகரத்து செய்யாமல் தனியாக வாழ்ந்து வருகிறார்கள். ஐஸ்வர்யா தற்போது இயக்கத்திலும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து ஜிம் ஒர்கவுட் வீடியோ புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

10 ஆண்டுகளாக தான் தொடர்ந்து வரும் புத்தகம் படிப்பதை இன்னும் நிருத்தவில்லை என்று ஒரு பதிவினை போட்டுள்ளார். தி சீக்ரெட் என்ற புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு காரில் செல்லும் போது கூட படித்தவாறு செல்கிறேன் என்ற பதிவினை பகிர்ந்துள்ளார்.