40 வயதில் இப்படியொரு போஸ்! போட்டோஷூட்டால் மயக்கிய ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக ஐஸ்வர்யா நடிகர் தனுஷௌ 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இரு குழந்தைகளை பெற்றெடுத்த ஐஸ்வர்யா கணவர் தனுஷை வைத்து 3 என்ற படத்தினை இயக்கி இயக்குனர் அவதாராம் எடுத்தார்.
இப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதன்பின் வை ராஜா வை சினிமா வீரன் என்ற ஆவணம் படத்தினையும் இயக்கினார். திருமண வாழ்க்கையில் தனுஷுக்கு ஆதரவாக இருந்து வந்த ஐஸ்வர்யா, சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக கூறி அறிக்கைவிட்டனர்.
இதனால் திரைத்துறை மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். யார் கூறியும் கேட்காமல் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தியும் இரு மகன்கள் யாத்ரா, லிங்காவுடன் நேரத்தினையும் செலுத்து வருகிறார்கள்.
விவாகரத்துக்கு பின் மீண்டும் இயக்கத்தினை ஆரம்பித்த ஐஸ்வர்யா ஆல்பம் பாடலை இயக்கி வெளியிட்டார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் ஐஸ்வர்யா சைக்கிளிங், ஜிம் ஒர்க்கவுட் வீடியோ என்று வெளியிட்டு வருகிறார்.
தற்போது கோட் அணிந்து க்ளாமர் லுக்கில் போஸ் கொடுத்து இணையத்தில் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.