விவாகரத்துக்கு பின் பிரபல நடிகர் கொடுத்த பரிசு! இதுக்கு தான் காத்திருந்தீங்களா ஐஸ்வர்யா

Aishwarya Rajinikanth
2 மாதங்கள் முன்
Edward

Edward

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை காதலித்து கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தனுஷை வைத்து 3 படத்தினை இயக்கியும் வந்த ஐஸ்வர்யா இரு ஆண் மகன்களை பெற்று வளர்ந்தார்.

இருவரின் திருமண வாழ்க்கையும் உலகம் பார்க்கும் வண்ணம் சிறப்பாக சென்று கொண்டிருக்கும் சமயத்தில் 2022 ஜனவர் 17ல் தங்கள் 18 வருட திருமண வாழ்க்கையை முடித்து கொள்வதாக கூறி பிரிந்தனர்.

சினிமா பிரபலங்கள் உட்பட தமிழக ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது இவர்களின் விவாகரத்து செய்தி. இதைதொடர்ந்து இருவரும் தங்கள் வேலைகளை பார்த்துகொண்டு வருகிறார்கள்.

எப்போது சுதந்திரம் கிடைக்கும் என்று நினைத்திருந்தார் என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் நடவடிக்கையை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வந்தனர். அதற்கு காரணம் விவாகரத்துக்கு முன் இப்படியான க்ளாமரில் பார்க்கவில்லை என்று பலர் கிண்டல் செய்து வந்தார்.

தற்போது உடற்பயிற்சி, சைக்கிளிங் போன்ற க்ளாமர் கலந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது பிரபல நடிகர் சுனில் செட்டி உடல் எடையை கட்டுப்படுத்தும் சில உணவுகளையும் பொருட்களையும் அணுப்பி வைத்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பரிசு வந்ததை போன்றுள்ளது இந்த பரிசுகளின் வருகை. நன்றி சுனில் செட்டி சார் என்று பதிவினை போட்டுள்ளார் ஐஸ்வர்யா. இதை பலர் கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.