திருமணத்திற்கு பின் என்னை டார்ச்சர் செய்தார்.. ஐஸ்வர்யா குறித்து புலம்பி தள்ளிய தனுஷ்
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் தனுஷ். இவர் 2004ம் ஆண்டு ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
கடந்த ஆண்டு தனுஷ் ஐஸ்வர்யா இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இதற்கு தனுஷ் பல நடிகைகள் உடன் நெருக்கமாக இருப்பது தான் காரணம் என்று சிலர் கூறினார்கள்.

Torture செய்தார்
இந்நிலையில் கடந்த 2011 -ம் ஆண்டு ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் "3" திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.
இப்படத்த்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா குறித்து, "ஷூட்டிங் ஸ்பாட்டில் ஐஸ்வர்யா அதிகாரத்தை பயன்படுத்தி என்னை ரொம்ப தொந்தரவு செய்தார்" என்று கூறினார்.
தற்போது தனுஷ் பேசிய வீடியோவை வைத்து விவாகரத்திற்கு ஐஸ்வர்யா தான் காரணம் என கூறி வருகின்றனர்
