வெறிப்பிடித்த அதிபர்! ஐஸ்வர்யா ராய்க்கு 10 கோடி கொடுத்து என்ன செய்தார் தெரியுமா..
aishwarya rai
asif ali zardari
pakistan president
By Edward
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். ஆரம்பகட்ட சினிமா வாழ்க்கையில் அதிக சம்பளம் வாங்கும் முன்னனி நடிகைகளின் வரிசைஇயில் முதல் இடத்தினை பிடித்து வந்தார். பின் திருமணமாகி குழந்தை பெற்ற பின் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி அவர்களுக்காக பிரைவேட் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார் ஐஸ்வர்யா ராய்.. ஐஸ்வர்யாவின் தீவிர ரசிகராக இருந்ததால் அந்த பார்ட்டியில் நடனமாட சுமார் 10 கோடி அளவில் காசு வாங்கி அதிபரை குஷிப்படுத்தியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் யாருக்கும் தெரியாமல் நடத்தியதால் அங்கு எடுக்கபட்ட புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி விமர்சிக்கப்பட்டு வருகிறது.