ஐஸ்வர்யா ராயுடன் ரகசியமாக தொடர்பில் இருந்த மூன்று நடிகர்கள்! அதிலும் இந்த திருமணமாகாத நடிகருமா?
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்த நடிககளில் ஒருவர் ஐஸ்வர்யா ராய். 1994ல் உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா தமிழில் இருவர் படத்தின் மூலம் அறிமுகமாகினார். இதையடுத்து பாலிவுட்டின் பல முன்னணி நடிகர்களுடனும் தமிழில் பிரசாந்த்தின் ஜீன்ஸ், அஜித்தின்கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திலும் நடித்தார்.
இதையடுத்து நடிகர் அபிதாப் பச்சனை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகி மகளுடன் குடும்பத்தை பார்த்து வருகிறார். தற்போது மீண்டும் மணிரத்னம் படமான பொன்னியின்செல்வன் படத்தில் நடிக்க கமிட்டாகி ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ளார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் ராஜிவ் மூல்சந்தனி, சல்மான்கான், விவேக் ஒபராயுன் போன்ற வர்களுடன் ரகசிய தொடர்பில் இருந்துள்ளார்.
அதில் நடிகர் சல்மான் கானுடன் பல ஆண்டுகள் தொடர்பில் இருந்தும் சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர் என்றும் கூறப்படுகிறது. சின்ன தகராறு இருவருக்கும் ஏற்பட்டதால் உடனே அமிதாப் பச்சனை திருமணம் செய்ததாக பாலிவுட் வட்டாரங்கள் கூறி வருகிறார்கள்.