தனுஷ் விவாகரத்து கேட்டது தப்பேயில்லை? ஐஸ்வர்யா செய்த செயல்..
divorce
dhanush
rajinikanth
aiswaryarajinikanth
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து ஹாலிவுட், டோலிவுட், போலிவுட் என கொடிக்கட்டி பறந்து வருகிறார் நடிகர் தனுஷ். சமீபத்தில் காதலித்து திருமணம் செய்த ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை பிரியவுள்ளதாக கூறி அறிக்கை வெளியிட்டார்.
இருவரும் ஒரேநேரத்தில் அந்த அறிவிப்பை வெளியிட்டு ஷாக் கொடுத்தனர். அதன்பின் தங்கள் வேலை விஷயங்களுக்கு மும்முரம் காட்டி ஹைதராபாத்திற்கு சென்றனர். அங்கு சென்ற ஐஸ்வர்யாவிற்கு கொரோனா பாசிடிவ் வர தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்.
அப்போது தன்னுடைய ஆண் நண்பர்களுடன் வீடியோகால் மூலம் பேசியிருக்கிறார். அதனை ஸ்கீர்ன்ஷாட் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் கண்டபடி கருத்துக்களை கூறி விமர்சித்து வருகிறார்கள். தற்போது ஐஸ்வர்யா கொரோனாவில் இருந்து மீண்டு வந்து இயக்கும் ஆல்பம் பாடலின் வேலையை துவங்கியுள்ளார்.