காஞ்சனா 4 ஹா! அஜித்துக்கு பொட்டு வைக்க பிளான் போட்ட தயாரிப்பாளர்..
valimai
ajithkumar
hvinoth
boneykapoor
AK61
ajith61
By Edward
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். அவர் நடிப்பில் உருவாகி இயக்குனர் எச் வினோத் இயக்கி பல ஆண்டுகளுக்கு பிறகு வரும் பிப்ரவரி 24ல் வெளியாகவுள்ளது.
இப்படத்திற்கு பின் அதே இயக்குனர் அதே போனி கபூர் தயாரிப்பில் நடிக்கவிருக்கிறார் நடிகர் அஜித்குமார்.
அப்படத்தின் மிரட்டலான ஒயிட் அண்ட் பிளாக் போஸ்டர் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார். இதை அடுத்த காஞ்சனா 4 படத்தின் போஸ்டரா என்று கலாய்த்து வருகிறார்கள்.
அந்த படத்தில் நெகடிவ் ரோலில் நடிப்பதை தெரிவிக்கும் விதமாக இது அமைகிறது என்று பலர் கூறி வருகிறார்கள்.
Prep mode on #AK61 pic.twitter.com/UOqGUrZwgK
— Boney Kapoor (@BoneyKapoor) February 15, 2022