குட் பேட் அக்லி படம் எப்படி இருக்கு? வெளியான முதல் விமர்சனம்..

Ajith Kumar Trisha G V Prakash Kumar Adhik Ravichandran Good Bad Ugly
By Edward Apr 02, 2025 05:15 PM GMT
Report

குட் பேட் அக்லி

நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குட் பேட் அக்லி. வரும் ஏப்ரம் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள குட் பேட் அக்லி படத்தில் திரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

குட் பேட் அக்லி படம் எப்படி இருக்கு? வெளியான முதல் விமர்சனம்.. | Ajith Adhik Good Bad Ugly First Review Video Post

இப்படத்தின் 2வது சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் படத்தின் சென்சார் செய்யப்பட்டபோது, படம் நன்றாக இருப்பதாக சென்சார் குழுவினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இணையத்தில் குட் பேட் அக்லி படம் எப்படி இருக்கிறது என்ற கருத்து வெளியாகியுள்ளது. படம் நன்றாக இருப்பதாகவும் தமிழ் சினிமாத்துறையில் மிகப்பெரிய ஹிட் கொடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.