அஜித்தே ஆசைப்பட்டு திருமணம் செய்ய நினைத்த நடிகை, நோ சொன்ன அம்மா
Ajith Kumar
Swathi
Gossip Today
By Tony
அஜித் தமிழ் சினிமாவில் இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர். ஆனால், இவர் சினிமாவில் ஆரம்பத்தில் பல கஷ்டங்களை கடந்து தான் இந்த உயரத்தை அடைந்தார்.
இவர் நடிகை ஷாலினியை திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார், ஆனால், இவர் நடிகை ஹீராவை காதலித்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.
ஆனால், அதற்கு முன்னால் அவருடன் நடித்த ஸ்வாதி என்ற நடிகையை அஜித் காதலித்துள்ளார்.
பெண் கேட்கவும் சென்றதாக நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
ஆனால், நடிகை ஸ்வாதியின் அம்மா அவரிடம், என் பெண் இப்போது தான் வளர்ந்து வருகிறார், திருமணம் வேண்டாம் என மறுத்துவிட்டாராம்.