டான்ஸ் நா என்னென்னு தெரியுமா? இப்படி ஆடனும்..
ajith
vijay
dance
viralvideo
aegan
By Edward
இணையதளத்தில் தினமும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் எதையாவது கூறி சண்டை போட்டுக்கொள்வார்கள்.
அப்படி சமீபத்தில் வலிமை டிரைலரை வைத்து விஜய் ரசிகர்கள் கிண்டல் செய்தும் வந்தனர். அதேபோல் விஜய்யின் பீஸ்ட் போஸ்ட்டரை அஜித் ரசிகர்கள் கிண்டல் செய்து வந்தனர்.
இந்நிலையில் அஜித்தின் நடனத்தை வைத்து இணையத்தில் சண்டை போட்டு வருகிறார்கள்.
ஏகன் படத்தில் அஜித் ஆடியது தான் இப்போது டிரெண்டிங் வீடியோவாக இருக்கிறது.
தல ??
— Arun (@ArunnAk_) January 8, 2022
எப்படி ஆடின மனுஷன் ? pic.twitter.com/M9ZexZRpG1