எவ்வளவு செய்தாலும் ரசிகர்களை ஏமாற்றாத அஜித்.. புகழ்ந்து பேசும் பிரபலம்

valimai ajithfans manobala pongal2022 pongalrace ajithkuma
By Edward Jan 10, 2022 06:30 PM GMT
Report

அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் இதுவரை நம்பி இருக்கும் ரசிகர்களுக்காக உழைப்பவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அப்படி பிரபல நடிகர் மனோபாலா வலிமை படம் தியேட்டரில் பொங்கலுக்கு வராததை நினைத்து ரசிகர்களுக்கு ஒரு செய்தியை கொடுத்துள்ளார்.

அஜித் தனது ரசிகர்களை எப்போதும் ஏமாற்ற மாட்டார். தனது ரசிகர்களுக்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார். அதேபோல் அவர் சுயநலத்திற்காக இதுவரை யாரையும் பயன்படுத்தியது கிடையாது. அஜித்தை போல் தமிழ் சினிமாவில் யாருமே கிடையாது.

நானும் யாரையும் பார்த்தது இல்லை. அதுமட்டுமல்ல அஜித் ரீலில் சரி ரியலிலும் சரி உண்மையாக மட்டுமே இருப்பார். யாரையும் ஏமாற்ற மாட்டார் நான் அவருடன் பல நினைவுகளை ரசிகர்களுக்காக கொடுத்துள்ளேன் என்றும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.