அஜித்திடம் சத்தியம் வாங்கிய மனைவி ஷாலினி! 23 வருஷமாக காப்பாற்ற போராடும் அஜித்
Ajith Kumar
Shalini
By Dhiviyarajan
அஜித்- ஷாலினி
தமிழ் சினிமாவில் பிரபல ஜோடியாக வலம் வருபவர்கள் தான் அஜித்- ஷாலினி. இவர்கள் இருவரும் இடையே 'அமர்க்களம்' படபிடடிப்பின் போது காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் அடுத்து ஆண்டே திருமணம் செய்து கொண்டனர்.
இது தான் விஷயமா?
இவர்கள் திருமணம் செய்வதற்கு முன்பு ஷாலினி அஜித்திடம், " திருமணத்திற்கு பிற ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் ஒப்பந்தம் செய்ய கூடாது. ஒரு மாதத்தில் 15 நாட்களில் படத்திற்கும், மீதி நேரத்தை குடும்பத்துடன் செலவிட வேண்டும்" என்ற சத்தியம் வாங்கினாராம். அன்று முதல் இன்று வரை ஷாலினியின் வாக்கை அஜித் காப்பாற்றி வருகிறார்.
சமீபத்தில் கூட துணிவு படத்தின் வெற்றியை அஜித் தனது குடும்பத்தினருடன் போர்ச்சுகளில் கொண்டாடினர். அங்கு எடுத்த புகைப்படங்களை ஷாலினி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.