இரவு டேட்டிங் சென்ற அஜித்தின் 15 வயது மகள் அனோஷ்கா!.. வைரல் புகைப்படம்

Ajith Kumar Shalini Tamil Cinema Actors Tamil Actress
By Dhiviyarajan Sep 18, 2023 08:00 AM GMT
Report

அஜித் - ஷாலினி

தமிழ் திரை உலகில் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் அஜித்குமார் மற்றும் ஷாலினி. இவர்கள் இருவரும் கடந்த 2000 -ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியருக்கு அனோஷ்கா குமார் என்ற மகளும், ஆத்விக் குமார் என்ற மகனும் உள்ளனர். ஷாலினி திருமணத்திற்கு பின்னர் நேரத்தை குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார்.

இரவு டேட்டிங் சென்ற அஜித்தின் 15 வயது மகள் அனோஷ்கா!.. வைரல் புகைப்படம் | Ajith Kumar Daughter Night Date

2வது கணவருக்கு பிறந்த குழந்தைக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் வச்ச பெயர் என்ன தெரியுமா?..

2வது கணவருக்கு பிறந்த குழந்தைக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் வச்ச பெயர் என்ன தெரியுமா?..

வைரல் புகைப்படம்

இந்நிலையில் ஷாலினி தன்னுடைய மகள் அனோஷ்கா குமார் புகைப்படத்தை பதிவிட்டு Date Night என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.  

You May Like This Video