2வது கணவருக்கு பிறந்த குழந்தைக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் வச்ச பெயர் என்ன தெரியுமா?..

Rajinikanth Aishwarya Rajinikanth Soundarya Rajinikanth
By Dhiviyarajan Sep 17, 2023 09:58 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா கடந்த 2010 -ம் ஆண்டு அஸ்வின் இராம்குமாரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் தனிப்பட்ட காரணத்தால் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

2வது கணவருக்கு பிறந்த குழந்தைக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் வச்ச பெயர் என்ன தெரியுமா?.. | Rajini Grand Son Ear Piercing Ceremony

2ம் திருமணம் செய்ய சொல்லி மீனாவை தொல்லை செய்த பிரபலம்!.. 47 நடிகை எடுத்த முடிவு

2ம் திருமணம் செய்ய சொல்லி மீனாவை தொல்லை செய்த பிரபலம்!.. 47 நடிகை எடுத்த முடிவு

இதையடுத்து சினிமாவில் கவனம் செலுத்தி வந்த சௌந்தர்யா, விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு கடந்த ஆண்டு ஒரு அழகிய ஆண் குழந்தைக்கும் பிறந்தது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேரனுக்கு ரஜினி என்ற சூட்டியுள்ளதாக கூறப்படுகிறது.  காது குத்தி பெயர் சூட்டும் விழாவில் சில காரணத்தால் ரஜினிகாந்த் வரவில்லை, இருப்பினும் அவருடைய அண்ணன் சத்தியநாராயணன் கலந்துகொண்டுள்ளார்.