பொங்கல் ரேஸில் இருந்து வெளியேறிய விடாமுயற்சி.. கடும் அதிருப்தியில் ரசிகர்கள்

Ajith Kumar VidaaMuyarchi
By Kathick Jan 01, 2025 04:04 AM GMT
Report

துணிவு படத்திற்கு பின் நடிகர் அஜித் நடிப்பில் இரண்டு ஆண்டுகள் கழித்து வெளிவரும் திரைப்படம் விடாமுயற்சி.

இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இப்படம் கடந்த ஆண்டே திரைக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில், 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

பொங்கல் ரேஸில் இருந்து வெளியேறிய விடாமுயற்சி.. கடும் அதிருப்தியில் ரசிகர்கள் | Ajith Kumar Vidaamuyarchi Release Postponed

ஆனால், தற்போது விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளிவரவில்லை என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

புத்தாண்டு வாழ்த்துடன் விடாமுயற்சி ட்ரைலர் வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், படம் பொங்கலுக்கு வெளிவரவில்லை என லைகா நிறுவனம் வெளியிட்ட அறிக்கை அஜித் ரசிகர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. 

Gallery