இது அஜித்தா..போனி கபூரா..மிகவும் வயதான தோற்றத்தில்..கலாய்க்கும் ரசிகர்கள்

Ajith Kumar
By Tony Sep 03, 2023 03:35 PM GMT
Report

அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி நடிகர்.

ஆனால், அவருக்கு கடந்த சில வருடங்களாக சினிமாவில் பெரிய ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை.

தற்போது வரை விடா முயற்சி எந்த ஒரு அப்டேட் வரவில்லை.

இந்த நிலையில் அஜித் லேட்டஸ்ட் போட்டோ பார்த்த ரசிகர்கள் இது அஜித்தா, இல்லை போனி கபூரா என்று கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.


Gallery