ரீ ரிலீஸாகியுள்ள மங்காத்தா படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

Ajith Kumar Box office
By Kathick Jan 28, 2026 07:30 AM GMT
Report

வெங்கட் பிரபு - அஜித் கூட்டணியில் உருவாகி 2011ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பாஸ்டர் ஆன திரைப்படம் மங்காத்தா.

இப்படத்தை தற்போது 15 ஆண்டுகள் கழித்து ரீ ரிலீஸ் செய்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு ரீ ரிலீஸாகியுள்ள மங்காத்தா படத்தை திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

ரீ ரிலீஸாகியுள்ள மங்காத்தா படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? | Ajith Mankatha Re Release Box Office

ரீ ரிலீஸில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில், 5 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் மங்காத்தா ரீ ரிலீஸ் இதுவரை உலகளவில் ரூ. 18.5 கோடி வசூல் செய்துள்ளது.

ரீ ரிலீஸாகியுள்ள மங்காத்தா படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? | Ajith Mankatha Re Release Box Office