சர்ச்சைகளை தாண்டி மிருணாள் வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்

Photoshoot Mrunal Thakur
By Tony Jan 28, 2026 08:30 AM GMT
Report

மிருணாள் தாக்கூர் வட் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து வருபவர். இவருக்கென தற்போது பல ரசிகர்கள் உருவாகி வருகின்றனர்.

இந்நிலையில் இவர் நடிகர் தனுஷை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பல வதந்திகள் சுத்தி வந்தன.

அவை அனைத்திற்கு வதந்தி என முற்றுப்புள்ளி வைத்ததோடு, தற்போது அவர் வெளியிட்ட புகைப்படங்கள் செம வைரல் ஆகி வருகிறது, இதோ..