ஹாலிவுட் சென்சேஷ்னல் நடிகை மோனிகா பெல்லூசி மகளை பார்த்துள்ளீர்களா, பேரழகு இதோ..
Hollywood
Actress
By Tony
ஹாலிவுட்டில் கொடிகட்டி பறந்த நடிகை மோனிகா பெல்லூசி. இவர் இத்தாலி நாட்டை சார்ந்தவர்.

அங்கு பல படங்கள் நடித்திருந்தாலும் ஹாலிவுட் இவருக்கு சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்றார்கள்.

இந்நிலையில் மோனிகா பெல்லூசி தற்போது தன் மகளை சினிமாவில் கொண்டு வர நினைத்துவிட்டார் போல, இவரும் ஒரு சில படங்களில் தலையை காட்டினார்.

தற்போது இவர் தன் மகள் வீடியோ ஒன்றை வெளியிட, இணையமே இவர் வீடியோவை தான் ஷேர் செய்து வருகின்றனர், அதோடு அப்படியே உங்களை போலவே செம அழகாக இருக்கிறார் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.