உங்களுக்கு எவ்ளோ ஹிட் கொடுத்தாரு, அவர் இறப்பிற்கு கூட வர மாட்டீங்களா அஜித்

Ajith Kumar Deva
By Tony Oct 19, 2026 05:30 AM GMT
Report

அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். ஆனால், இவர் சமீப காலமாக சினிமாவை விட்டு கார் ரேஸில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் அஜித் நவம்பர் 2-ம் தேதியிலிருந்து ஆதிக் இயக்கத்தில் டேர்டெவில் படத்தில் நடிக்க போவதாக கூறுகின்றனர்.

உங்களுக்கு எவ்ளோ ஹிட் கொடுத்தாரு, அவர் இறப்பிற்கு கூட வர மாட்டீங்களா அஜித் | Ajith Not Pays His Last Respect To Deva

ஆனால் அந்த படப்பிடிப்பும் நடக்குமா என தெரியவில்லை, தற்போது எல்லோரையும் கோபமாக்கிய செய்தி அஜித் தேனிசை தென்றல் தேவா இறப்பிற்கு நேரில் வரவில்லை என்பது தான், நேரில் வரவில்லை என்றால் கூட பரவாயில்லை, ஒரு இரங்கல் கூடவா தெரிவிக்க மாட்டீர்கள், அப்படி என்ன உங்களுக்கு என ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர்.

தேவா அஜித்தின் ஆசை, காதல் கோட்டை, வாலி, சிட்டிசன் என 13 படங்களுக்கு இசையமைத்துள்ளது குறிப்பிடதக்கது.