பணத்தை வாங்கி என்னை ஏமாற்றிய அஜித், புலம்பி தள்ளிய தயாரிப்பாளர்
Ajith
By Tony
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் என்றால் அஜித் தான்.
எத்தனை தோல்விகள் கொடுத்தாலும் அவருக்கென்று ஒரு பெரிய ரசிகர்கள் பலம் அவரை காப்பாற்றிக்கொண்டே இருக்கும்.
மேலும், இதற்கு அவரின் படங்களை விட, அவருடைய நல்லவர் இமேஜ் மேலும் பயன்படுகிறது. அஜித் அந்த உதவி செய்தார், இந்த உதவி செய்தார் என்று எப்போதும் செய்திகள் வந்துக்கொண்டே இருக்கும்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாரயணன், அஜித் என்னிடம் பல வருடத்திற்கு முன்பு பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டார் என புலம்பியுள்ளார்.