அஜித் - ஷாலினி மகள் அனோஷ்காவா இது!! இளம் நடிகைகளையே மிஞ்சும் அழகிய புகைப்படம்..
Ajith Kumar
Shalini
Anoushka Ajith
Shamlee
By Edward
அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் தற்போது விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கினை ஆரம்பித்திருக்கிறார். இதற்கிடையில் பைக் ரைட் மற்றும் குடும்பத்துடன் நேரத்தையும் செலவிட்டு வந்தார்.
அஜித் - ஷாலினிக்கு அனோஷ்கா, ஆத்விக் என்ற இரு குழந்தைகள் இருந்தனர்.
சமீபத்தில் சின்ன பிள்ளை ஆத்விக் பெரிய பையனாக மாறி கால்பந்து விளையாடி மெடல் வாங்கிய புகைப்படம் வைரலானது.
தற்போது மகள் அனோஷ்கா இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு அழகில் பிரம்மிக்க வைத்திருக்கிறார்.
ஷாலினியுடன் மகள் அனோஷ்கா மற்றும் ஷாமிலியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/5de32f88-fee1-4e84-b34e-895f82e5a129/23-6534d552d59d1.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/0dddda61-71a6-4c3f-a9a0-5758eadaaf26/23-6534d553532ea.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/8975c912-1d35-4bfb-adba-781d3b8b208b/23-6534d553cc64b.webp)