திருமணமாகி ஒரு வருஷத்துக்குள் இப்படியா!! உச்சக்கட்ட கவர்ச்சிக்கு மாறிய சங்கர் பட நடிகை..
Kiara Advani
By Edward
பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை கியாரா அத்வானி.
தற்போது இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்
. கியாரா அத்வானி கடந்த பிப்ரவரி 7ம் தேதி நடிகர் சித்தார்த் மல்ஹோத்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்பும் இருவரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றார்.
தற்போது அனைவரையும் வாய்ப்பிளக்க வைக்கும் வண்ணம் கவர்ச்சியில் உச்சம் தொட்டபடி படுமோசமான போட்டோஷூட்டினை எடுத்து ஷாக் கொடுத்துள்ளார்.