ஆடையில்லா பெண்ணின் ஓவியம்!! அஜித் மச்சினிச்சி ஷாமிலி வெளியிட்ட புகைப்படம்..

Shamlee Tamil Actress Actress
By Edward May 06, 2024 06:00 PM GMT
Edward

Edward

Report

1990ல் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ரகுவரன், ரேவதி நடிப்பில் வெளியான படம் அஞ்சலி. இப்படத்தில் அஞ்சலி கதாபாத்திரத்தில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்தவர் நடிகை ஷாமிலி. தனது அக்கா நடிகை ஷாலினிக்கு பிறகு சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகினார் ஷாமிலி.

ஆடையில்லா பெண்ணின் ஓவியம்!! அஜித் மச்சினிச்சி ஷாமிலி வெளியிட்ட புகைப்படம்.. | Ajith Sisterinlaw Shamlee Post Draw Undress Lady

பல மொழிகளில் குட்டி நட்சத்திரமாக நடித்து வந்த ஷாமிலி, 2009ல் ஓய் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். ஒருசில படங்களில் மட்டும் நடித்தப்பின் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு ஓவியக்கலையில் ஆர்வத்தை ஈடுப்படுத்தி வந்தார்.

வனிதா விஜயகுமாரின் முதல் கணவரின் மகனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!! பிரபலம் கூறிய தகவல்..

வனிதா விஜயகுமாரின் முதல் கணவரின் மகனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!! பிரபலம் கூறிய தகவல்..

தற்போது வெளிநாட்டில் வசித்து வரும் ஷாமிலி ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார். தற்போது ஆடையில்லா பெண்ணின் ஓவியத்தை வரைந்து இணையத்தில் அதை புகைப்படத்தை எடுத்து பகிர்ந்திருக்கிறார் நடிகை ஷாமிலி. ஏற்கனவே ஓவியத்தை வரைந்து விற்பனை செய்யும் வேலையை நடிகை ஷாமிலி பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.