வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய அஜித் மகன் ஆத்விக்!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..

ajith sun cinima
By Jon Dec 30, 2020 03:58 PM GMT
Report

தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு அடுத்து பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு இருப்பவர் நடிகர் அஜித்குமார். சமீபத்தில் இவரின் படம் வலிமை படப்பிடிப்பு ஆரம்பித்து முடியும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது.

தல அஜித் சில வருடங்களாக எந்த ஒரு படத்தின் புரோமோஷன் மற்றும் எந்த ஒரு பட விழாவிற்கும் கலந்து கொள்வதில்லை என்று கூறலாம்.

அதனால் ஏக்கம் அடைந்த இவரது ரசிகர்கள் இவரை எப்படி பார்ப்பது என துடிதுடித்து வருகின்றனர். கிடைக்கும் நேரத்தை அஜித் மனைவி ஷாலினியுடனும் மகன் மகளுடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

அஜித்தின் இரண்டாவது மகனான ஆத்விக் சிறுவயது புகைப்படங்கள் அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் தற்போது மளமளவென வளர்ந்து விட்டார். ஷாலினியும் அவரது மகனும் ஆத்விக் ஏதோ ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளனர்.

அப்போது ஹோட்டல் பணியாற்றும் ஒருவர் செல்பி புகைப்படம் கேட்டபோது அதற்கு ஒத்துழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் ஒரு கலக்கு கலக்கி கொண்டு வருகிறது.