ஜாக்கி சானின் இந்த படத்தின் காப்பியா வலிமை! இது என்ன புது கதையா இருக்கே..

ajith valimai thepolicestory copycats jackie chan
By Edward Dec 31, 2021 04:50 PM GMT
Report

தமிழ் சினிமாவின் ரசிகர்கள் அனைவருக் எதிர்ப்பார்த்திருந்த நடிகர் அஜித்தின் வலிமை படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மிகப்பெரியளவில் ஸ்டண்ட், மாஸ் டயலாக் என அனைத்திலும் கலக்கியுள்ளார் அஜித். டிரைலர் பல சாதனைகளை முறியடித்து வரும் நிலையில் பலர் இப்படத்தின் கதையை யூகித்து வருகிறார்கள்.

அப்படியாக 2004ல் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் நடிப்பில் வெளியான நியூ போலிஸ் ஸ்டோரியின் கதை போன்றுள்ளது என்று கூறி வருகிறார்கள்.

அந்த கதையை எச் வினோத் அவர்கள் காப்பி அடித்துள்ளதாகவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.