திரும்பவும் சோதிக்காதீங்கடா ! வலிமை அப்டேட் கொடுத்த போனிகபூர்..

valimai ajithkumar hvinoth boneykapoor வலிமை
By Edward Jan 06, 2022 01:11 PM GMT
Report

நடிகர் அஜித் நடிப்பில் வருகிற பொங்கல் 13ஆம் தேதி வெளியாக இருந்தது வலிமை படம். எச் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகிய இப்படம் கொரோனா லாக்டவுனால் வெளியாகுமா என்ற கேள்வி கேள்விக்குறியாக இருந்து வந்தது.

இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் லாக்டவுன் அமல்படுத்திய நிலையில், ரசிகர்களின் நலத்தை கருத்தில் கொண்டு வலிமை படத்தினை தள்ளி வைத்துள்ளனர்.

தேதி அறிவிக்கப்படாத அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார். இதனால் கடும் சோகத்தில் ரசிகர்கள் இணையத்தில் புலம்பி வருகிறார்கள்.