அஜித் அந்த இயக்குனரை வெறுக்க இதுதான் காரணமா

Ajith Kumar
By Tony May 01, 2022 04:40 AM GMT
Tony

Tony

Report

 அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்.இவர் நடிப்பில் சமீபத்தில் வலிமை படம் வந்தது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை கொடுத்தது.

இந்நிலையில் அஜித் திரைப்பயணத்தில் யாராலும் மறக்க முடியாத படம் மங்காத்தா. ஆனால், அதன் பிறகு அந்த கூட்டணி இதுவரை இணையவில்லை.

அதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் இருந்தது. தற்போது வெங்கட்பிரபு டீம் மங்காத்தா வெற்றி கொண்டாடும் போது பார்ட்டியில் ரகளை நடந்ததாம், அதனால் தான் இன்னு இருவரும் மீண்டும் இணைய வில்லை என்று கிசுகிசுக்கப்படுகிறது.