என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! அஜித் விஜய்யை இப்படி யாரும் பார்த்திருக்கவே முடியாது..

Ajith Kumar Vijay
By Edward May 19, 2022 05:01 AM GMT
Report

தமிழ் சினிமாவின் இரு துருவ நட்சத்திரங்களாக திகழ்ந்து வந்தவர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த். இவர்களின் இடத்தினை தற்போதைய தலையினரால் கொண்டாடப்படுபவர்கள் விஜய், அஜித்.

இவர்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே தமிழ் சினிமாவை தாண்டி தென்னிந்திய சினிமாவில் இருக்கிறார்கள். இந்நிலையில் அஜித் தன்னுடைய ஏகே61 படத்தின் படவேலையாக ஹைதராபாத்தில் பிஸியாக இருந்து வருகிறார்.

அதேபோல் விஜய்யும் தளபதி66 படத்திற்காக ஹைதராபாத் ஷூட்டிங்கில் இருந்து வருகிறார். இந்நிலையில் அஜித் வெள்ளை ஆடை வெள்ளை மீசையில் ரசிகர்களை சந்தித்து புகைப்படத்தை எடுத்திருந்தார். அவரைபோல் விஜய் வெள்லை சட்டையணிந்து தெலுங்கானா முதல்வரை சந்தித்து பேசியிருந்தார்.

இதை சிலர் அவர்களின் சட்டை பாக்கெட்டில் அஜித்- ஜெயலலிதா புகைப்படத்தையும், விஜய்- முக ஸ்டாலின் புகைப்படத்தையும் வைத்திருப்பது போல் எடிட் செய்து புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

GalleryGallery