கண்டீஷன் போட்ட இயக்குநர்..அதை செய்யாததால் படவாய்ப்பு கிடைக்கவில்லை!! பிரபல நடிகை
Taapsee Pannu
Indian Actress
Tamil Actress
Actress
By Edward
தென்னிந்திய சினிமாவில் இருந்து தற்போது பாலிவுட் சென்று டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை டாப்ஸி. ஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் பிரபலமான டாப்ஸி, இந்தி மொழிகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் பட வாய்ப்பு குறித்து பேசியிருக்கிறார். அதில், சினிமாவுக்கு நடிக்க வந்த புதிதில் இயக்குநர்கள் என்னுடைய சுருள் முடியை நேராக மாற்ற வேண்டும் என்று கண்டீஷன் போட்டார்கள்.
ஆனால், இந்த கண்டீஷன் எனக்கு பிடிக்காததால் தனக்கு படவாய்ப்புகள் கிடைக்காமல் போனதை கிண்டலாக கூறியிருக்கிறார்.

இதனையடுத்து, சுருள் முடியை பறக்கவிட்டப்படி ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ‘என் சுருட்டை முடி என் கிரீடம்’ என்ற கேப்ஷனுடன் இணையத்தில் ஒரு பதிவினை பகிர்ந்திருக்கிறார்.