ஷங்கர் மகள் திருமணத்தை ஒதுக்கிய அஜித், விஜய்!! சிங்கிள் அம்மாவாக வந்த ஷாலினி, சங்கீதா..

Ajith Kumar Vijay Shalini Shankar Shanmugam Sangeetha Vijay
By Edward Apr 18, 2024 07:30 AM GMT
Edward

Edward

Report

தென்னிந்திய சினிமாவில் டாப் இயக்குனராகவும் பிரம்மாண்ட இயக்குனராகவும் திகழ்ந்து வரும் இயக்குனர் ஷங்கர் தற்போது இந்தியன் 2, கேம் ஜேன்சர் படங்களை பிஸியாக இருக்கி வருகிறார். இதற்கிடையில் தன்னுடைய இரு மகளின் வாழ்க்கை பற்றியும் யோசித்து சில விசயங்களை செய்து வருகிறார். தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யாவின் முதல் திருமணம் ஏமாற்றத்தில் முடிந்த நிலையில் 2 ஆண்டுகள் கழித்து இயக்குனர் ஷங்கர் இரண்டாம் திருமணத்தினை முடிக்க திட்டமிட்டிருந்தார்.

ஷங்கர் மகள் திருமணத்தை ஒதுக்கிய அஜித், விஜய்!! சிங்கிள் அம்மாவாக வந்த ஷாலினி, சங்கீதா.. | Ajith Vijay Miss Shankar Daughter Marriage Wifes

அப்படி, முறையாக முதல் கணவரை விவாகரத்து பெற்ற மகள் ஐஸ்வர்யாவுக்கும், தருண் கார்த்திகேயனுக்கும் இரண்டாம் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்திருந்தார் ஷங்கர். சில வாரங்களுக்கு முன் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது. ஏப்ரல் 15 ஆம் தேதி சென்னையில் ஐஸ்வர்யா ஷங்கருக்கும் - தருண் கார்த்திகேயனுக்கும் திருமணம் முடிந்துள்ளது. திருமணத்திற்கு தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிந்தார்.

25 ஆண்டுகள் காணாமல் போன நடிகை ஹீரா!! காதல் தோல்வியால் மன உளைச்சளுக்கு ஆளாகிய அஜித்..

25 ஆண்டுகள் காணாமல் போன நடிகை ஹீரா!! காதல் தோல்வியால் மன உளைச்சளுக்கு ஆளாகிய அஜித்..

மேலும் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தி இருக்கிறார்கள். ஆனால் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் ஷங்கர் மகள் திருமணத்திற்கு வரமுடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

ஷங்கர் மகள் திருமணத்தை ஒதுக்கிய அஜித், விஜய்!! சிங்கிள் அம்மாவாக வந்த ஷாலினி, சங்கீதா.. | Ajith Vijay Miss Shankar Daughter Marriage Wifes

அதனால் விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் அவரது மகன் ஜேசன் சஞ்சய் திருமணத்திற்கு சென்றிருக்கிறார்கள். அதேபோல் அஜித் வரமுடியவில்லை என்பதால் அவரது மனைவி நடிகை ஷாலினி தன் மகன், மகளுடன் ஷங்கர் மகள் திருமணத்திற்கு சென்றுள்ளார். சங்கீதா மற்றும் ஷாலினி எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery