அப்போ எங்க டேட்டூலா வேஸ்ட்டா!அஜித்தால் கதறும் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் என்ற இடத்திற்கு வர போராட்டியவர் நடிகர் அஜித். ஆரம்பத்தில் இருந்த பக்குவ குணத்தை விட தற்போது அஜித் எடுக்கும் ஒவ்வொரு விஷயங்களும் ரசிகர்களை வியக்கவைத்து வருகிறது.

அப்படி வலிமை படம் ஆரம்பித்தது முதல் இன்று வரை அஜித் பல கஷ்டங்களை சந்தித்து வருகிறார். அதேபோல் பொதுவெளியில் எப்போதும் தலை காட்டாத அஜித் சில முக்கிய அறிவிப்புகளை தன்னுடைய மேனேஜர் வழியாக தெரியப்படுத்தி வருகிறார்.

அப்படி தல என்று அழைக்கப்படுவர் என்றால் அது நடிகர் அஜித் தான். அப்படி அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் தன்னுடைய பெயர் மற்றும் அடை மொழி கூப்பிடும் தல் என்று எங்கும் பயன்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இனி வரும் காலங்களில் என்னை அஜித்குமார் மற்றும் அஜித், ஏ கே என்று அழைத்து கூறிப்பிட்டால் போதும். தல என்று வேறு ஏதாவது பெயர்கலை கூறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் ஷாக்காகி கருத்துக்களையும் விமர்சனங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

ஆனால் ஒருசிலர் தன் கையில் போட்டு இருக்கும் டேட்டூ வண்டிகளில் பொறுத்தியிருக்கும் தல ஸ்டிக்கர்ஸ் எல்லாம் வேஸ்ட்டா என்று மீம்ஸ்களை பகிர்ந்தும் வருகிறார்கள்.

Gallery Gallery Gallery Gallery Gallery

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்