ஏகே செருப்பா! எங்க கொண்டு வந்து நிருத்திருக்க பாத்தியா!

valimai ajithkumar ak fanmade
By Edward Dec 07, 2021 08:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் என்று கூறும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். வலிமை படத்தின் படப்பிடிப்புகளை முடித்து விட்டு மற்ற வேலைகளை பார்த்து வருகிறார் அஜித்.

சமீபத்தில் தன்னை தல என்று இடைப்பெயர் சொல்லி கூப்பிடவேண்டாம், அஜித்குமார், அஜித், ஏகே என்று கூப்பிட்டால் போதுமானது என்று பணிவுடன் மக்களிடம் கேட்டு அறிக்கை விடுத்தார். இது டிரெண்ட்டானதை தொடர்ந்து வலிமை படத்தில் மதர் சாங் - பாடல் வரி வீடியோ வெளியாகியது.

யுவன் இசையில் நல்லவரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இதுவரை படத்திற்காக பல பிரமோஷன் விஷயங்களை ரசிகர்கள் அஜித்திற்காக செய்து வருவார்கள். அப்படி தற்போது வலிமை செருப்பு ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அஜித்தின் முகம் பதிந்த செருப்பை பார்த்து அஜித் ஹேட்டர்ஸ்கள் டிரோல் செய்து வருகிறார்கள்.

GalleryGallery