அண்ணாத்தயாவது மாநாடாவது! வசூலில் தூக்கி சாப்பிட்ட 71 வயது நடிகரின் அகண்டா..

boxoffice tollywood annaatthe maanaadu balaiya akhanda
By Edward Dec 12, 2021 09:10 PM GMT
Report
174 Shares

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் நடிகர் பாலகிருஷ்ணா. 70 வயதை தாண்டியும் இன்று வரை அதே துடிதுடிப்புடன் நடித்து வருகிறார். இந்து சமயத்தின் சனாதன தர்மத்தை உணர்வு பூர்வமாக எடுத்து விளக்கும் படமான வெளிவந்த அவரின் படம் அகண்டா.

இப்படம் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகி நல்லவரவேற்பை பெற்றுள்ளது. அண்ணாத்த, மாநாடு வசூல் சாதனைகளை பற்றி பேசி வரும் தென்னிந்திய ரசிகர்களுக்கு இப்படம் இந்த ஆண்டு சாதனையை பெற்றுத்தந்துள்ளது. வெறும் 10 நாட்களில் 100 கோடி வசூல் சாதனை பெற்றுள்ளது அகண்டா.

GalleryGallery