நாகர்ஜுனா மகன் அகில் மற்றும் அவரது மனைவிக்கு இவ்வளவு வயது வித்தியாசமா...
Marriage
Nagarjuna
By Yathrika
நாகர்ஜுனா
தெலுங்கு சினிமாவில் உள்ள கோடீஸ்வர பிரபலங்களில் ஒருவராக இருக்கிறார் நாகர்ஜுனா. தென்னிந்தியாவிலேயே பணக்கார பிரபலமாக இருக்கும் நாகர்ஜுனாவின் இளைய மகன் அகில் திருமணம் அண்மையில் கோலாகலமாக நடந்தது.
திருமணம் ஜுன் 6ம் தேதி நடக்க திருமண வரவேற்பு 8ம் தேதி கோலாகலமாக நடந்தது.
இதில் தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
புதியதாக திருமணம் செய்துகொண்ட அகில் மற்றும் ஜைனப்பிற்கு 9 வயது வித்தியாசம் உள்ளதாம். நடிகர் அகிலுக்கு 30, அவரது மனைவி வயது 39 என தகவல்கள் வெளியாகியுள்ளது.