மூன்று மாத கைகுழ்ந்தை இருக்கும் நிலையில், 9வது மனைவியை விவாகரத்து செய்த 83 வயது நடிகர் அல் பாசினோ..
ஹாலிவுட் நடிகர் அல் பாசினோ இதுவரை 8 பெண்களை திருமணம் செய்துகொண்டுள்ளார். ஒவ்வொரு பெண்ணுடனும் 2 அல்லது 3 ஆண்டுகள் வாழ்ந்து விட்டு விவாகரத்து செய்துவிடுவார்.
இந்நிலையில் 83 வயதான அல் பாசினோ, கடந்த ஆண்டு 29 வயதான நூர் அல்பலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மூன்று மாதங்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.
இப்படியிருக்க இந்த தம்பதிக்கு தற்போது விவாகரத்து அடைந்துள்ளது. இந்த முறை விவாகரத்து கேட்டது அல் பாசினோ இல்லை அவருடைய மனைவி நூர் அல்பலா தான். தனது முன்னாள் காதலுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட நூர் அல்பலா அதையே காரணமாக கூறி விவாகரத்து பெற்றுள்ளார்.
முன்பு விவாகரத்து செய்த மனைவிகளின் குழந்தைகளில் வளர்ப்பு செலவுகளை அல் பாசினோ ஏற்றுக்கொண்டார். ஆனால் இந்த முறை நூர் அல்பலா என் குழந்தையை நானே வளர்த்து கொள்கிறேன் என கூறிவிட்டாராம்.