பாலாவை அசிங்கப்படுத்தி பிரபல இயக்குனரை இழுக்கும் சூர்யா! பாலாவுக்கு இந்த நிலைமையா!!
இயக்குனர் பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் நந்தா, பிதாமகன் படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்தனர். ஏற்கனவே பாலாவை பற்றி முழுவதுமாக தெரிந்த சூர்யா படத்தில் சலசலப்பு ஏற்படாத வண்ணம் இருக்க படத்தில் இயக்குனர் சுதா கொங்கராவை கோ புரொடக்ஷன் வேலையை பார்க்க நியமித்திருந்தார் சூர்யா.
ஆனால், தன்னுடைய இயக்கத்தில் உருவாகும் சூரரை போற்று படத்தின் இந்தி ரீமேக்கிற்காக மும்பை சென்றுவிட்டார் சுதா. தன் இரு வாரிசுகளை விட்டுச்சென்றுள்ளார். இதனை தொடர்ந்து சூர்யாவும் படப்பிப்பு ஆரம்பிக்கவுள்ளது என்ற டிவிட்டையும் போட்டிருந்தார்.
அப்படியிருந்து கன்னியாக்குமரியில் ஏற்பட்ட சில பிரச்சனையால் சூர்யா ஷூட்டிங் இருந்து கோபத்தில் சென்னை திரும்பியிருக்கிறார். பாலா - சூர்யாவுக்கு இடையில் சண்டை நீடித்து வர படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் எந்த சந்தேகம் படக்குழுவுக்கு வந்தது.
பின் சூர்யா பாலாவுக்காக விட்டுக்கொடுத்து போக போஸ்டருடன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கோவா என்று கூறி பதிவினை போட்டுள்ளார். சமீபத்தில் சூர்யா 41 படத்தின் டைட்டில் வணங்கான் என்ற பெயரோடு படத்தின் அப்டேட்டினை வெளியிட்டனர். தயாரிப்பாளராக சில பிரச்சனைகளையும் சந்தித்து வந்த சூர்யா, பாலாவின் தேவையில்லாத செலவுகளாலும் வெறுப்பை சமாளித்து வருகிறாராம்.
இந்நிலையில் தனக்கும் சூர்யாவுக்கும் இடையில் எந்தவொரு பிரச்சனையும் கருத்து வேறுபாடும் ஏற்படக்கூடாது என்பதற்காக ஒரு பாலம் போல் அமைய இயக்குனர் ஏ எல் விஜய்யை படத்தில் உதவிக்காக சேர்த்துள்ளாராம் பாலா.
இதற்கு ஏஎல் விஜய்யும் ஓகே என்று கூறி படத்தில் பணியாற்ற முடிவெடுத்துள்ளாராம். ஏஎல் விஜய் படத்தின் வேலைகளை பக்குவமாக கையாளக்கூடியவர் என்பதாலும் பாலா இப்படத்தில் அவரை இறக்கியுள்ளார்.