படுக்கையில் வயசான ஆண்கள் தான் பெஸ்ட்!! கூச்சமே இல்லாமல் அந்தரங்கத்தை உடைத்த ஆலியா பட்..
சினிமாவில் இருக்கும் நடிகைகள் சமீபகாலமாக அந்தரங்க விசயத்தை பற்றி ஓப்பனாக கூறி வருவது சகஜமாகிவிட்டது. அதிலும் திருமணமான நடிகைகள் உடலுறவு பற்றியும் திருமணமாகாத நடிகைகள் ரிலேஷன்ஷிப் பற்றியும் பகிர்ந்து வருகிறார்கள்.
அந்தவகையில் பாலிவுட் நடிகை ஆலியா பட் படுக்கையறை சமாச்சாரம் பற்றிய கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
கணவரோ மனைவியோ அந்த விசயத்தில் உடலோடு உடல் இருக்கிறது என்ற எண்ணத்தில் இருக்க கூடாது. இரு ஆத்மாக்களின் இணைவாக மனதில் ஆத்மாத்தமாக நம்ப வேண்டும்.
அப்போது தான் உடலுறவு சிறப்பாக இருக்கும் என்றும் 20 அல்லது 30 வயது அதிகமான வயதான ஆண்களை சில பெண்கள் திருமணம் செய்கிறார்கள்.
அது அவர்களது தனிப்பட்ட விருப்பம், நமக்கு அதில் கருத்துசொல்ல உரிமை இல்லை. வயதான ஆண்கள் படுக்கையில் அனுபவமுள்ளவர்களாக இருப்பார்கள்.
பெண்களின் எதிர்ப்பார்ப்பை தாண்டியதாக இருந்து சிறப்பாக செயல்படுவார்கள், அதனால் பெண்கள் வயதானவர்களை திருமணம் செய்வது தவறு கிடையாது என்று ஓப்பனாக கூறி வாயடைக்கச் செய்துள்ளார்.