பாலிவுட் நடிகை ஆலியா பட் இவ்வளவு நல்ல மனசு உடையவரா...
Alia Bhatt
By Yathrika
ஆலியா பட்
பாலிவுட் சினிமாவில் வாரிசின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தவர் நடிகை ஆலியா பட்.
நடிப்பை தாண்டி நிறைய போட்டோ ஷுட், விருது நிகழ்ச்சிகள் செல்வது, சொந்த தொழில் கவனிப்பது என எப்போதுமே செம பிஸியாக இருப்பார்.
விலையுயர்ந்த வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை வைத்துள்ள ஆலியா பட் பல ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரராக இருக்கிறார். ஆலியா பட்டின் சொத்து மதிப்பு மொத்தமாக ரூ.517 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
இவ்வளவு சொத்துமதிப்பு கொண்ட ஆலியா பட் தனது கார் ஓட்டுநர் சுனில் மற்றும் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண் அமோல் ஆகியோருக்கு தனது அன்பின் அடையாளமாக ரூ.50 லட்சம் மதிப்பில் வீடு வாங்கிக் கொடுத்திருக்கிறார்.