வெறும் 10 நிமிடம்.. அதற்கு இத்தனை கோடி வாங்கினாரா ஆலியா?
Salary
SS Rajamouli
RRR
Alia Bhatt
By Parthiban.A
பாலிவுட்டில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஆலியா பட். அவர் தற்போது தென்னிந்த்திய சினிமா மீதும் கவனத்தை திருப்பி இருக்கிறார்.
இயக்குனர் ராஜமௌலியிடம் ஏர்போர்ட்டில் கெஞ்சி தான் அவர் ஆர்ஆர்ஆர் படத்தில் நடிக்க சான்ஸ் வாங்கி இருக்கிறார். பாகுபாலி படத்திற்கு பிறகு பெரிய அளவில் ராஜமௌலி இயக்கி இருக்கும் படம் இது என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்த படத்தில் ஆலியா பட் வெறும் 10 நிமிட காட்சிகளில் தான் வருவாராம். அதற்காக அவர் 7 கோடி ருபாய் சம்பளமாக வாங்கி இருக்கிறார் ஆலியா.
அதே போல மற்றொரு பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கன் ஒரு சின்ன ரோலில் நடிப்பதற்கே சுமார் 25 கோடி ருபாய் சம்பளமாக பெற்றுள்ளார்.