இத்தனை கோடிதான் உண்மையான வசூல்! கண்ணீர் விட்டு அழுத அல்லுஅர்ஜுன்..வீடியோ
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அல்லுஅர்ஜுன். சமீபத்தில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நவீன் எர்னேனி தயாரிப்பில் டிஎஸ்பி இசையில் வெளியான படம் புஷ்பா.
அல்லுஅர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடிப்பிலும் நடிகை சமந்தா குத்தாட்டம் போட்ட பாடலால் இப்படம் வெற்றி நடைபோட்டு வருகிறது. தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியான இப்படம் 200 கோடியை தாண்டியது என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இப்படத்டின் நன்றி தெரிவிக்கும் விழா ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது. அங்கு பேசிய படத்தின் தயாரிப்பாளர் நவீன், படம் உலகளவில் இதுவரை 275 கோடியை தாண்டியுள்ளது என்றும், வரும் ஜனவரி 6 வரையில் 325 கோடியை தாண்டி ஓடும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அல்லுஅர்ஜுன் பேசியபோது, சுகுமார் மட்டும் இல்லை என்றால் நாங்கள் இல்லை என்று அழுதபடி பேசியது அனைவரையும் நெகிழவைத்துள்ளது.
Idharu edchesaruga #Pushpa pic.twitter.com/AXvde179t0
— ✊? కళ్యాణ్ అన్న భక్తుడు ?✊ (@followerofpspk) December 28, 2021
Producer Naveen Yerneni reveals the collections of #Pushpa. It has collected ₹275 crores gross so far world wide. He is expecting it to collect ₹325 crores to ₹350 crores in full run till 6 January!
— Raana (@Raana_official2) December 28, 2021
MASSIVE ???#PushpaTheRise pic.twitter.com/SDr5r7IgXt