நடிகர் அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு.. முழு விவரம் இதோ

Allu Arjun Net worth
By Kathick Apr 08, 2026 02:30 PM GMT
Report

தெலுங்கு சினிமாவில் தனது பயணத்தை தொடங்கி இன்று உலகளவில் பிரபலமான நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன்.

இவருக்கு இன்று பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும், அட்லீயுடன் இவர் கைகோர்த்துள்ள படத்தின் First லுக் போஸ்டர் வெளியிட்டுள்ளனர். இப்படத்திற்கு ராக்கா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு.. முழு விவரம் இதோ | Allu Arjun Net Worth

இந்நிலையில், உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 460 கோடி. ஹைதராபாத்தில் இவருக்கு சொந்தமாக பிரம்மாண்ட வீடு உள்ளது. இந்த வீட்டின் மதிப்பு மட்டுமே ரூ. 100 கோடி ஆகும். மேலும், இவருடைய சம்பளம் ரூ. 270 கோடி முதல் ரூ. 300 கோடி வரை என கூறப்படுகிறது.