கெட்டுபோனத என் தலையில கட்டிடாங்க, ஆல்யா மானசா சொன்ன தகவல்
Serials
Alya Manasa
Tamil TV Serials
Actress
By Tony
ஆல்யா மானாசா சீரியல் உலகில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை. இவர் நடிப்பில் வரும் சீரியல்கள் அனைத்தும் ஹிட் அடிக்கும்.
அப்படிதான் இவர் நடித்த ராஜா ராணி சீரியல் மெகா ஹிட் அடிக்க, அந்த சீரியல் நாயகன் சஞ்சீவ்-யையே காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் எனக்கு ஒரு பொருள் கெட்டபோனதா நன்றாக இருக்கிறதா என்று தெரியாது.
அப்படிதான் ஒருமுறை நான் பப்ஸ் வாங்கி சாப்பிட, முழுவதும் சாப்பிட்ட பிறகு இதை சாப்பிட்டு பாருங்க என சஞ்சிவீடம் கொஞ்சம் கொடுக்க, அவர் உடனே சொல்லிவிட்டார் இது கெட்டபோனது என, அதுக்கூட தெரியாமல் நான் சாப்பிட்டேன் என ஆல்யா கூறியுள்ளார்.
